Petrol Price: மீண்டும் ஒரு ’ஷாக்’ - இன்றைய பெட்ரோல், டீசல் விலை
நாளுக்கு நாள் பெட்ரோல், டீசல் விலை அதிரடியான மாற்றங்களைக் கண்டு வருகிறது. இந்த சூழலில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் திடீர் உயர்வு ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்தில் ஆழ்ந்துள்ளனர்.

 



பெட்ரோல், டீசல் விலை மாதந்தோறும் இருமுறை மாற்றி அமைக்கும் நடைமுறை பயன்பாட்டில் இருந்து வந்தது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இது கைவிடப்பட்டது. இந்த நடைமுறை சுமார் 15 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.