கோட்டையில் ஆட்டம் கண்ட பாஜக; மண்ணைக் கவ்விய நிதின், பட்நாவிஸ் January 09, 2020 • N. ANANDA KRISHNAN தேவேந்திர பட்நாவிஸ், நிதின் கட்கரி ஆகியோரின் சொந்த ஊரில் பாஜக தோல்வி அடைந்தது அக்கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.